Wednesday, December 24, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்திக பிரேமரத்ன எம்.பி பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு

உத்திக பிரேமரத்ன எம்.பி பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உத்திக பிரேமரத்ன அநுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பிய சிறிது நேரத்திலேயே வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் உத்திக பிரேமரத்ன எம்.பி காயமின்றி தப்பியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles