Thursday, December 25, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மைதான ஊழியர்களுக்கு 50,000 டொலர் வெகுமதி

இலங்கை மைதான ஊழியர்களுக்கு 50,000 டொலர் வெகுமதி

2023 ஆசிய கிண்ண தொடரில் அயராது முயற்சி செய்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அதன் மைதான ஊழியர்களுக்கு வெகுமதி வழங்க ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போட்டிகளுக்கு மழையினால் அதிக இடையூறு ஏற்பட்டது.

எனினும், போட்டிகளை வெற்றிகரமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு பெரும்பங்காற்றிய மைதான ஊழியர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles