Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயணப்பைக்குளிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

பயணப்பைக்குளிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

சீதுவ – கிரிந்திகொட பகுதியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் மாரவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவருடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிந்திகொட- தடுகங்ஓயாவை அண்டிய பகுதியில் பயணப்பையிலிருந்து குறித்த சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் தாயினால் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles