வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வரும் சுமார் 600 வைத்தியர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் இலங்கை வந்தவுடன் பணிக்கு திரும்ப முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.