Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇறுதிப் போட்டியில் மஹீஷ் தீக்‌ஷன இல்லை

இறுதிப் போட்டியில் மஹீஷ் தீக்‌ஷன இல்லை

2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நாளை (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷன காயம் காரணமாக அணியில் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவருக்கு பதிலாக அணியில் சஹான் ஆராச்சிகே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles