Sunday, April 19, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு பெண்கள் கைது

3 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 37,275,985 ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று (15) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 26 வயதான இந்திய பிரஜை என்றும் அப்பெண் வர்த்தகர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டுபாயில் இருந்து இனறு (15) காலை 08.45 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மற்றைய பெண் 34 வயதான கொழும்பு ஜம்பட்டா தெருவில் வசிக்கும் இலங்கையர் என்றும் அவரும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என்றும் பொலஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles