Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசசித்ர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

சசித்ர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25 வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles