Sunday, April 19, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு

ஹரக் கட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு

ஹரக் கட்டாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தப்பிச்செல்ல முயன்றதால் ஹரக் கட்டாவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அவரை பாதுகாக்க 10 விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles