Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அழைக்க தீர்மானம்

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அழைக்க தீர்மானம்

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles