Sunday, February 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 318.08 ரூபாவாகவும், 329.57 ரூபாவாகவும் காணப்படுகிறது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 316.77 ரூபாவாகவும், 328.53 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு உட்பட, ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles