Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் பணியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் உயர்ஸ்தானிகராக இதுவரை பணியாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles