Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு34,600 ரூபாவுக்கு ஏலம் விடப்பட்ட கிம்புலா பணிஸ்

34,600 ரூபாவுக்கு ஏலம் விடப்பட்ட கிம்புலா பணிஸ்

தம்புள்ளை பிரதேசத்தில் இளைஞர் அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்வில் கிம்புலா பணிஸ் ஒன்று 34,600 ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த பணிஸை ஜேர்மன் நாட்டவர் குழுவொன்று கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை பிரதேசவாசிகளுக்கும் இந்த ஜேர்மன் குழுவிற்கும் இடையில் பல மணிநேர ஏல யுத்தத்தின் பின்னர் வெளிநாட்டு குழு கிம்புலா பணிஸை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணிஸ் வெளிநாட்டவர்களால் உள்ளூர் குழந்தைக்கு வழங்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles