Monday, April 13, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமற்றுமொரு எரிபொருள் நிலையத்தை திறந்தது சினொபெக்

மற்றுமொரு எரிபொருள் நிலையத்தை திறந்தது சினொபெக்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் சினோபெக் நிறுவனம் இன்று (13) எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

அண்மையில், சினோபெக் தனது முதலாவது எரிபொருள் விநியோக நிலையத்தை மத்தேகொடவில் திறந்து வைத்தது.

இந்த சினோபெக் நிரப்பு நிலையம் 3 ரூபா விலைக் குறைப்பின் கீழ் எரிபொருளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles