Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமம்தா பானர்ஜியை சந்தித்தார் ரணில்

மம்தா பானர்ஜியை சந்தித்தார் ரணில்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள தேசத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தனது மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles