Tuesday, April 14, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிக்கு சமூகமளிக்காத ரயில் சாரதிகளுக்கான எச்சரிக்கை

பணிக்கு சமூகமளிக்காத ரயில் சாரதிகளுக்கான எச்சரிக்கை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட போதிலும் பணிக்கு சமூகமளிக்காத சாரதிகள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles