Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

பாணந்துறையிலுள்ள வீடொன்றில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தந்தை, தாய், மகள் ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும், தகாத உறவு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles