Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅங்கவீனமுற்ற முப்படை வீரர்களின் கொடுப்பனவு குறித்த தீர்மானம்

அங்கவீனமுற்ற முப்படை வீரர்களின் கொடுப்பனவு குறித்த தீர்மானம்

போர் காரணமாக அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் மனைவிளுக்கு வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்தவொரு இராணுவ வீரர் 55 வயதுக்கு முன்னர் அங்கவீனமுற்று அதன் நேரடி தாக்கத்தில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்களாக இருந்தால் அவர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வாறு உறுதிப்படுத்தப்படாவிட்டால் சகல கொடுப்பனவுகளும் செலுத்தப்படாது என்பதுடன் விதவைகள் மற்றும் நிர்கதியானவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles