Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles