வெலிக்கடை பொலிஸ் காவலில் ராஜன் ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.