Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இன்று ஆரம்பமாகவுள்ள வழமையான அமர்வில் இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவாலை, மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில், குற்றங்களை செய்தவர்களை பொறுப்புக்கூறும்படியும், அத்துடன் வன்முறைக்கு வழிவகுத்த அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இலங்கையை, மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles