Friday, October 10, 2025
27 C
Colombo
செய்திகள்விளையாட்டுநொவேக் ஜொக்கோவிச் படைத்த சாதனை

நொவேக் ஜொக்கோவிச் படைத்த சாதனை

சேர்பிய டென்னிஸ் வீரர் நொவேக் ஜொக்கோவிச் 24ஆவது ஒற்றையர் க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் அவர் ரஷ்யாவின் டெனில் மெத்விடேவை எதிர்த்தாடினார்.

2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த போட்டியில் அவர் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இதன்மூலம் அவர் அதிக ஒற்றையர் க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்கரட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles