Monday, August 4, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

செப்டெம்பர் மாதத்தில் கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ள போதிலும், தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles