Sunday, October 12, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரதன தேரரின் அறிவுரையால் கோட்டா வழிதவறினார் - டயனா கமகே

ரதன தேரரின் அறிவுரையால் கோட்டா வழிதவறினார் – டயனா கமகே

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

அந்த அரசாங்க காலத்தில் கரிம கழிவுகளை கொண்டு வந்து முழு நாட்டையும் முதன் முதலில் அழித்தவர் ரதன தேரர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருந்த அந்த சக்திவாய்ந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு உரக் கொள்கை ஒரு தீர்க்கமான விளைவைக் கொடுத்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எனவே, ரதன தேரருக்கு தெரியாத கஞ்சா தோட்டம் குறித்து பேச வேண்டாம் என தாம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles