Saturday, April 11, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்மாலியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 49 பேர் பலி

மாலியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 49 பேர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் வடகிழக்கு பிராந்தியத்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய இரண்டு தாக்குதல்களில் 49 பொதுமக்களும் 15 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

காவோவிலிருந்து மோப்டிக்கு நைஜர் ஆற்றின் குறுக்கே பயணித்த கப்பல் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பொதுமக்கள் 49 பேர் கொல்லப்பட்டதுடன், காவ் பகுதியில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles