Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதான மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர அஞ்சல் ரயில் இன்று காலை (08) தொழிநுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ளது.

இதன் விளைவாக, பிரதான மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் பல ரயில்கள் தாமதமாகக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles