Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதயாசிறியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

தயாசிறியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை இடைநிறுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன விடுத்த பணிப்புரையை இடைநிறுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கான கடிதங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான மனுவை தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles