Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – கிழக்கு பலாலி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles