Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 டபுள் டெக்கர் பேருந்துகளை புனரமைத்து பயன்படுத்த தீர்மானம்

15 டபுள் டெக்கர் பேருந்துகளை புனரமைத்து பயன்படுத்த தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை சுற்றுலாத்துறையில் பயன்படுத்துவதற்காக 15 இரு தள பேருந்துகளை புனரமைத்து உபயோகப்படுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது பழுதுபார்க்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலாத் துறையில் பயன்படுத்த அவற்றை நாங்கள் சரிசெய்வோம். யாத்ரீகர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கரவண்டி நடத்துனர்களின் ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கும் புனித நகரத்துக்கும் இடையில் இரண்டு பேருந்துகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles