Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதார நெருக்கடிக்கு 225 பேரும் தான் காரணம் - வஜிர அபேவர்தன

பொருளாதார நெருக்கடிக்கு 225 பேரும் தான் காரணம் – வஜிர அபேவர்தன

நாட்டின் வீழ்ச்சிக்கு தாம் உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள சகலரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தவறு, நான் சரி என கூறுவதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றியதன் நோக்கம் இலங்கையை வங்குரோத்து முத்திரையில் இருந்து காப்பாற்றுவதற்காகும்.

நாட்டின் சுகாதார சேவையை முழுமையாக மீட்டெடுப்பதற்கு 500 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், அந்த பணத்தை பெற இலங்கை திவால் முத்திரையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles