Wednesday, December 24, 2025
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான விமான சேவையை மீள ஆரம்பிக்கும் கெதே பசிபிக்

இலங்கைக்கான விமான சேவையை மீள ஆரம்பிக்கும் கெதே பசிபிக்

Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்ட விமான நிறுவனமான கெதே பசிபிச் எயார்லைன்ஸ், 139 விமானங்களைக் கொண்டுள்ளதுடன், 42 நாடுகளில் 182 இடங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது.

இது சீனாவின் 22 நகரங்கள் உட்பட ஆசியாவின் 43 இடங்களுக்கு விமான சேவையை முன்னெடுக்கிறது.

சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு Cathay Pacific மீண்டும் இலங்கை விமான சேவையில் இணைய தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles