Tuesday, July 22, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வாரம் கியூபா செல்கிறார் ஜனாதிபதி

அடுத்த வாரம் கியூபா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் கியூபாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

கியூபாவுக்கு பயணம் செய்யும் ஜனாதிபதி ஹவானாவில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள G77 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

அதன் பின்னர், செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நியூயோர்க் செல்லவுள்ளார்.

செப்டம்பர் 21 அன்று நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுவார்.

ஹவானா மற்றும் நியூயோர்க்கில், அந்த மாநாட்டில் பங்கேற்கும் பல உலகத் தலைவர்களுடனும் ஜனாதிபதி உத்தியோகபூர்வ மட்ட விவாதங்களை நடத்துவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles