Sunday, August 3, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாடிக்கையாளர்கள் இன்மையால் 60,000 கிலோ மரக்கறிகள் குப்பைக்கு

வாடிக்கையாளர்கள் இன்மையால் 60,000 கிலோ மரக்கறிகள் குப்பைக்கு

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 60,000 கிலோ மரக்கறிகள் குப்பைக்கு வீசப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் காய்கறிகளை பாரியளவில் கொண்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles