Monday, April 13, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது

2022/23 ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 45,000 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்களுடன் கூடிய படிவங்கள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles