Monday, August 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுமிந்த நாகமுவவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

துமிந்த நாகமுவவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையை ரகசியப் பொலிஸின் டிஜிட்டல் தடயவியல் பிரிவு உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் துமிந்த நாகமுவவிற்கு நீதிமன்றம் இன்று (06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி இரகசியப் பொலிஸின் டிஜிட்டல் தடயவியல் பிரிவுக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles