Tuesday, November 19, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுற்றச் செயல்களை தடுக்க விசேட குழு

குற்றச் செயல்களை தடுக்க விசேட குழு

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை அளிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று (06) காலை அரசாங்க செய்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் பொலிஸாரின் பங்கு மற்றும் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles