Monday, August 4, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்க இலங்கை மருத்துவக்குழு தாய்லாந்துக்கு

முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்க இலங்கை மருத்துவக்குழு தாய்லாந்துக்கு

முத்துராஜா யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய விலங்கியல் துறையின் மருத்துவர்கள் குழு தாய்லாந்து சென்றுள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் விலங்கியல் திணைக்களத்தின் கால்நடை சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன ராஜபக்ஷ, கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா, சிரேஷ்ட கால்நடைப் பாதுகாவலர் நந்துன் அத்துலமுதலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தாய்லாந்து சென்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles