Friday, April 17, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவோருக்கு எதிராக விசேட வேலைத்திட்டம்

சட்டவிரோத பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவோருக்கு எதிராக விசேட வேலைத்திட்டம்

பாரியளவில் மோசடி செய்தும், சட்டவிரோதமாக பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவோருக்கு எதிராக விசேட வேலைத்திட்டம்த்துக்களை சம்பாதித்தும் வெளிநாடுகளில் பணத்தை வைப்பிலிட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்பதை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தகைய நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறான பணத்தை மீளப்பெறுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் செயற்பட்டு வருவதாகத் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்நாட்டில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களால் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles