Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு பெய்த கடும் மழைக்காரணமாக, குறித்த வீதியின் மெல்சிறிபுற பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டது.

எனவே, சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles