Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹோட்டல் அறையொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

ஹோட்டல் அறையொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் அறையொன்றிலிருந்து நேற்றிரவு (03) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

53 வயதுடைய மனநல வைத்தியர் என கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles