Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலை உயர்வு

மசகு எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை, வீழ்ச்சியை பதிவு செய்து 2.67 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles