Sunday, August 3, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவுசெய்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (03) மாலை 6.00 மணியளவில் இவ்வாறு வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 என்றும் வரலாற்றில் அதிகளவானோர் கடந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாகவும் பணியகத்தின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 311,000 பேர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles