Tuesday, July 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிம்புத் நிதி நிறுவனத்தின் உரிமம் ரத்து

பிம்புத் நிதி நிறுவனத்தின் உரிமம் ரத்து

நிதி வர்த்தக சட்டத்தின் கீழ் பிம்புத் நிதி நிறுவனத்துக்கு (Bimputh Finance PLC) வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

உரிமம் இரத்து 2023 செப்டம்பர் 01 முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, Bimputh Finance PLC நிறுவனம் இனி நிதி வணிகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது.

CBSL இன் நாணய சபை, நிறுவனம் நிதி வணிகச் சட்டத்தின் விதிகள் போன்றவற்றை குறித்த நிறுவனம் தொடர்ந்து மீறியமை/ மீறுவது கண்டறியப்பட்ட நிலையிலேயே இலங்கை மத்திய வங்கி இந் நடவடிக்கையினை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles