Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதை ஒப்புக் கொள்கிறேன்!

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதை ஒப்புக் கொள்கிறேன்!

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் எஸ்.டி. ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தலைவர், கடந்த காலங்களில் இலங்கையில் பிரச்சினையாக மாறிய கன்டாக்ட் லென்ஸ்களுக்கு வழங்கப்பட்ட மருந்து தரம் குறைந்த மருந்தாகும் என்றார்.

தரமற்ற மருந்து பாவனையால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles