Sunday, February 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 கிலோ ஐஸுடன் ஒருவர் கைது

3 கிலோ ஐஸுடன் ஒருவர் கைது

மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மூன்று கிலோ மற்றும் 394 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர் 28 வயதுடைய மன்னார் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles