Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் ஜனாதிபதி பதவியை வகிப்பது சிரமம் இல்லை - மைத்ரிபால சிறிசேன

மீண்டும் ஜனாதிபதி பதவியை வகிப்பது சிரமம் இல்லை – மைத்ரிபால சிறிசேன

மீண்டும் ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு தமக்கு எந்த சிரமமும் இல்லை எனவும், சிறிமாவோவிற்கு பிறகு உலகையே வென்ற ஒரே தலைவர் தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles