Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொரளையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு

பொரளையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு

பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் சந்தேக நபர்கள் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறெனினும் குறித்த வாகனம் பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles