Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறை ரத்து

கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறை ரத்து

நேற்று நள்ளிரவு (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறைமை நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி 16 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது, இறக்குமதி கட்டுப்பாட்டை மாத்திரமே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles