Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு

கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு

கதிர்காமம் – கம் உதாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அமைச்சர் பாதுகாப்பு அதிகாரியும் மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles