Saturday, March 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறுதி ரந்தோலி பெரஹெரா இன்று

இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று

கண்டி எசல பெரஹெரா ஊர்வலத்தின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று இரவு வீதிகளில் வலம் வரவுள்ளது.

50 க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் 2000 நடனக் கலைஞர்கள் இதில் பங்கெடுக்கவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles