Monday, August 4, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று வானில் தோன்றும் 'சுப்பர் ப்ளூ மூன்'

இன்று வானில் தோன்றும் ‘சுப்பர் ப்ளூ மூன்’

இன்று (30) இரவு வானில் ஒரு அரிய வகை சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு நிகழவுள்ளது.

2021 ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் முதல் ப்ளு மூன் இன்று நிகழ உள்ளது.

இன்று இரவு முதல் மறுநாள் (31) அதிகாலை 5.00 மணிக்கும் இந்த சூப்பர் ப்ளு மூன் நிகழ்வகை காண சிறந்த நேரம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று சனி கிரகமும் பூமிக்கு அருகில் மிகவும் பிரகாசமாக இருப்பதைக் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles